வெடுக்குநாறி கூட்டத்தில் அடம்பிடித்த மறவான்புலவால் குழப்பம்
வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி ஆலய நிர்வாகாத்தில் தன்னையும் சேர்க்குமாறு மறவான்புலவு சச்சிதானந்தம் அடம்பிடிதாக்க கூறப்படுகின்றது. அதோடு கூட்டத்தின் நடுவே மறவான்புலவு சச்சிதானந்தம் குழப்பம் விளைவித்ததாகவும் கூறப்படுகின்றது….
