Headlines

உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

தெற்கு மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

விமானம் கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தின் மீது மோதியது இந்த விபத்து குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலி | Three Killed In Ulangu Plane Crash

இந்த சம்பவத்தில் விமானி மற்றும் இரண்டு பயணிகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply