Headlines

ஆடைகளுக்கு தடை போட்ட 5 கடற்கரைகள் ; எங்கு உள்ளது தெரியுமா?

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

ஆச்சரியமூட்டும் வகையில் சுற்றுலா பயணிகள் நிர்வாணமாக உலா வரும் கடற்கரைகளும் உள்ளன. இங்கு ஆண் , பெண் பாரபட்சமின்றி அனைவரும் ஆடையின்றி நிர்வாணமாக இருப்பார்களாம் அவர்கள் அவ்வாறு இருப்பதற்கு என்ன காரணம்? அந்த கடற்கரைகள் எங்கு உள்ளன என்று பார்ப்போம்.

ஆடைகளுக்கு தடை போட்ட 5 கடற்கரைகள் ; எங்கு உள்ளது தெரியுமா? | 5 Beaches Banning Clothes Do You Know Where It Is

கடற்கரையில் நிர்வாணமாக இருப்பதற்கு ’சன் பாத்’ எடுப்பது என்று அழைப்பார்கள்.விட்டமின் டி-யை சூரிய ஒளியிலிருந்து நேரடியாக பெறுவதற்காகவும் சன் பாத் எடுப்பதாக கூறப்படுகிறது.

ஆடைகளுக்கு தடை போட்ட 5 கடற்கரைகள் ; எங்கு உள்ளது தெரியுமா? | 5 Beaches Banning Clothes Do You Know Where It Is

பிரான்சில் உள்ள லூகாட் கடற்கரை

ஆடை அணியாமல் நிர்வாண உடலுடன் இயற்கையை ரசிக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு கடற்கரைதான் பிரான்சில் உள்ள லூகாட் கடற்கரை. மத்தியதரைக் கடலுக்கு அருகில் உள்ள இந்த கடற்கரையில் நிர்வாணத்திற்கு எல்லையே இல்லை. யார் வேண்டுமானாலும் நிர்வாணமாகச் செல்லலாம்.

ஆடைகளுக்கு தடை போட்ட 5 கடற்கரைகள் ; எங்கு உள்ளது தெரியுமா? | 5 Beaches Banning Clothes Do You Know Where It Is

வலால்டா கடற்கரை

குரோஷியாவில் உள்ள Valalta கடற்கரை மிகவும் ரம்மிய அழகைக் கொண்டது. இங்கு உள்ள மணலில் கூழாங்கற்கள் அதிகமாக இருக்கும். இந்த கூழாங்கற்கள் தங்க நிறத்தில்தான் இருக்கும் என்பதால் வெயிலில் பார்க்கும்போது தங்கம் சிதறிக்கிடப்பதுபோல் ஜொலிக்கும். இதன் அழகை காணவே ஐரோப்பா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஆடையின்றி கடலில் வேடிக்கை பார்த்துவிட்டு செல்கின்றனர்.

பெல்வியூ கடற்கரை

டென்மார்க்கில் உள்ள பெல்லூவ் பீச் உலகின் பிரபலமான நிர்வாண கடற்கரைகளில் ஒன்றாகும். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக இங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கடற்கரையில் பிறரது அமைதி மற்றும் ஒழுங்கை யாரும் சீர்குலைக்காத வகையில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அவ்வளவு பாதுகாப்பு.

ஆடைகளுக்கு தடை போட்ட 5 கடற்கரைகள் ; எங்கு உள்ளது தெரியுமா? | 5 Beaches Banning Clothes Do You Know Where It Is

கார்னிக்லியா கடற்கரை

இத்தாலியிலும் பல கடற்கரைகள் உள்ளன. ஆனால் அவற்றில் கார்னிக்லியா கடற்கரை மிகவும் பிரபலமானது. ஏனெனில் இது இத்தாலியின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான நிர்வாண கடற்கரை. இந்த கடற்கரையை அடைய சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டும்.

ஆடைகளுக்கு தடை போட்ட 5 கடற்கரைகள் ; எங்கு உள்ளது தெரியுமா? | 5 Beaches Banning Clothes Do You Know Where It Is

கேப் டி எக்டே கடற்கரை

பிரான்சில் உள்ள கேப் டி அக்டே கடற்கரை உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. இது மிகவும் பிரத்யேக நிர்வாண கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. இந்த கடற்கரைக்கு செல்ல ஆடை இல்லாமல் செல்ல வேண்டும். நீங்கள் ஆடைகளோடு சென்றால் அங்கிருக்கும் காவலாளர்கள் ஆடைகளை அப்புறப்படுத்தச் சொல்வார்கள். எனவே அங்கு செல்லும் அனைவரும் ஆடையின்றிதான் செல்ல வேண்டும்.

ஆடைகளுக்கு தடை போட்ட 5 கடற்கரைகள் ; எங்கு உள்ளது தெரியுமா? | 5 Beaches Banning Clothes Do You Know Where It Is

Leave a Reply