Headlines

ஓட்டு போடும் இடத்தில் அஜித் செய்த செயல்!! கடுப்பான 82 வயது முதியவர்..

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

அஜித் குமார்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அஜித் குமார். தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாதில் நடந்து வருகிறது.

ஓட்டு போடும் இடத்தில் அஜித் செய்த செயல்!! கடுப்பான 82 வயது முதியவர்.. | Citizen Angry On Ajith Activity Parliamentelection

ஆதங்கம் 

இன்று நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தங்கள் வாக்கை செலுத்த மக்கள் தீவிர காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் அஜித் குமார் முதல் ஆளாக வருகை தந்து, தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

இந்த சூழலில் முதியவர் ஒருவர், “நான் சீனியர் சிட்டிசன்.. என்ன விடாம அஜித் உள்ள அனுப்புறீங்க. 82 வயதாகியும் என்னை உள்ளே அனுப்பவில்லை” என்று முதியவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

ஓட்டு போடும் இடத்தில் அஜித் செய்த செயல்!! கடுப்பான 82 வயது முதியவர்.. | Citizen Angry On Ajith Activity Parliamentelection

Leave a Reply