உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com
நாட்டில் தக்காளியின் விலை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விவசாயிகள் பாதிப்பு
பண்டாரவளை உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து தக்காளி ஒரு கிலோ கிராம் 10 ரூபா முதல் 20 ரூபா வரையில் கொள்வனவு செய்யப்படுகின்றது.
இதன்காரணமாக தக்காளி செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், சந்தையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபா முதல் 100 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
