Headlines

உலகளவில் முதன்முறையாக பிரபஞ்ச அழகிப்போட்டியில் வென்ற 60 வயது பெண்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

உலகளவில் அர்ஜென்டினாவில் அலஜாண்டிரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற 60 வயது பெண் அழகி போட்டியில் வெற்றி பெற்று மகுடம் சூடியுள்ளார்.

உலக அளவில் ஆண்டுதோறும் பிரபஞ்ச அழகிப்போட்டி (மிஸ் யூனிவர்ஸ்) நடந்து வருகிறது.

உலகளவில் முதன்முறையாக பிரபஞ்ச அழகிப்போட்டியில் வென்ற 60 வயது பெண்! | 60 Year Old Woman Won The Miss Universe 2024

இதில் 18 வயது முதல் 28 வயது வரையிலான இளம்பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஆனால் இந்த வயது வரம்பை பிரபஞ்ச அழகிப்போட்டி அமைப்பு கடந்த ஆண்டு நீக்கியது. 

இதன்படி 2024 ஆண்டு முதல் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் யாரும் இந்த போட்டியில் பங்கேற்க முடியும்.

இந்தநிலையில் அர்ஜென்டினாவின் பியூனோஸ் அர்ஸ் மாகாணத்துக்கான பிரபஞ்ச அழகிப்போட்டி நடந்தது.

இதில் அலஜாண்டிரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற 60 வயது பெண் வெற்றி பெற்று மகுடம் சூடியுள்ளார்.

Leave a Reply