Headlines

பிரேசிலில் வெளுத்து வாங்கும் மழை… இதுவரையில் 39 பேர் உயிரிழப்பு!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் சமீப நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

பிரேசிலில் வெளுத்து வாங்கும் மழை... இதுவரையில் 39 பேர் உயிரிழப்பு! | Heavy Rain In Brazil 39 People Died Due To Flood

மேலும், இந்த வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு இதுவரையில் 39 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 70 பேர் மாயமாகி உள்ளதாகவும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பிரேசிலில் வெளுத்து வாங்கும் மழை... இதுவரையில் 39 பேர் உயிரிழப்பு! | Heavy Rain In Brazil 39 People Died Due To Flood

அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

Leave a Reply