Headlines

ஐரோப்பிய நாடொன்றில் பயங்கரம்; காரில் எரிந்த நிலையில் புலம் பெயர் தமிழரின் சடலம்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

  நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலம்பெயர் தமிழர் காரில் எரிந்த நிலையில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பட்டுள்ளதாக கூற்றப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றில் பயங்கரம்; காரில் எரிந்த நிலையில் புலம் பெயர் தமிழரின் சடலம் | Burnt Body Of Jaffna Tamil In Car Norway

இந்நிலையில் இச் சம்பவம் கொலையா ? தற்கொலையா ? என்ற கோணத்தில் அந்த நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் இந்த சம்பவம் நோர்வே வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply