Headlines

தைவானில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

தைவானில்  ஹுலியன் மாகாண கடற்கரையில் இன்று மாலை 3.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கமானது 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கி ஹூலியன் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தைவானில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் | 5 6 Magnitude Earthquake In Taiwan

இந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த மாத தொடக்கத்தில் தைவான் தலைநகர் தைபேயில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

Leave a Reply