Headlines

விமானத்தில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் உறங்கிய பெண் பயணி! 

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

விமானத்தில் பெண் பயணியொருவர் லக்கேஜ் வைக்கும் இடத்தில் படுத்து உறங்குவது போன்று காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

‘தென்மேற்கு வைல்டின்’ என்ற தலைப்பில் டிக்-டாக்கில் பதிவிடப்பட்ட அந்த வீடியோ 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. 

விமானத்தில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் உறங்கிய பெண் பயணி! வீடியோ இணையத்தில் வைரல் | Female Passenger Sleep Luggage Compartment Plane

காணொளியில், பெண் பயணி லக்கேஜ் வைக்கும் இடத்திற்குள் படுத்திருப்பதை பார்த்து சக பயணிகள் மனம் விட்டு சிரிக்கும் காட்சிகளும் உள்ளது. 

இச் சம்பவம் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடைபெற்றுள்ளது.

காணொளியை பார்த்த பயனர் ஒருவர், ‘மற்ற பயணிகளின் அருகே அமர்ந்து தூங்குவதற்கு அந்த பெண் மிகவும் சங்கடமாக இருந்திருப்பார் என நான் நினைக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply