அமெரிக்காவின் டென்னஸ்சி மாகாணத்தில் நாஷ்வில்லே நகரில் பெண்ணொருவர் 45 கி.மீ. வேகத்தில் காரொன்றை செலுத்தி வந்துள்ளார்.
இவரிடம் வாகன உரிமம், வாகன பதிவு உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்களை காண்பியுங்கள் என பொலிஸ் அதிகாரியொருவர் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த பெண், சரியான ஆவணங்கள் எதுவும் இல்லை என கூறி விட்டு, தனது மார்பகங்களை காண்பித்துள்ளார். அந்த அதிகாரியும் மார்பகங்களை பார்த்தவாறு, எச்சரிக்கையுடன் உங்களை செல்ல அனுமதிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த காணொளி சமூக வளைத்தளங்களில் பரவியதையடுத்து குறித்த அதிகாரி உடனடியாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.