Headlines

அமெரிக்காவால் செத்துமடியும் பாலஸ்தீனர்கள் ; புலனாய்வு அதிகாரி இராஜினாமா

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

   காசாமீதான இஸ்ரேலின் யுத்தத்தால் மனமுடைந்த  அமெரிக்காவின் புலனாய்வு பிரிவிலிருந்து இராஜினாமா செய்ததாக அமெரிக்க புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

  நவம்பரில் தனது பதவியை இராஜினாமா செய்த இராணுவமேஜர் ஹரிசன் மான், இது குறித்து  தனது சகாக்களிற்கு எழுதியுள்ள கடிதத்தில்,  

அமெரிக்காவால் செத்துமடியும் பாலஸ்தீனர்கள் ; புலனாய்வு அதிகாரி இராஜினாமா | Attack On Gaza Us Intelligence Chief Resigns

அமெரிக்காவால் செத்துமடியும் பாலஸ்தீனர்கள் 

அவரது கடிதத்தில் எனது இராஜினாமாவிற்கான காரணங்களை அச்சம் காரணமாக நான் பல மாதங்களாக தெரிவிக்கவில்லை .

அமெரிக்காவால் செத்துமடியும் பாலஸ்தீனர்கள் ; புலனாய்வு அதிகாரி இராஜினாமா | Attack On Gaza Us Intelligence Chief Resigns

தொழில்முறை விதிமுறைகளை மீறுவது நான் பெரிதும் மதிக்கும் எனது சிரேஸ்ட அதிகாரிகளிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துவது நான் துரோகம் செய்துவிட்டேன் என நீங்கள் கருதுவீர்கள் என பல அச்சங்களால் இராஜினாமாவிற்கான காரணத்தை முதலில் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காசா மீதான தாக்குதகளில் பாலஸ்தீனியர்கள் பாரியளவில் படுகொலை செய்வதற்கு காரணமான அமெரிக்காவின் கொள்கைகளை முன்னெடுக்க உதவுவது குறித்து வெட்கம் அடைந்தேன் என குறிப்பிட்டுள்ள அவர், இது குறித்து குற்றவுணர்வினால் பாதிக்கப்பட்டேன் எனவும் ஹரிசன்மான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply