Headlines

GV பிரகாஷ் – சைந்தவி ஜோடியின் பிரிவிற்கு காரணம் இது தான்; திரையுலகினரின் தகவல்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

தமிழ் இசையமைப்பாளரும் நடிகருமான GV பிரகாஷ் குமார் மற்றும் அவரது மனைவி சைந்தவியின் பிரிவிற்குரிய காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

முற்றுப்புள்ளி வைத்த GV பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பின்னணிப் பாடகி சைந்தவி இருவரும் தங்களது 11 வருட திருமண வாழ்க்கையை நேற்றோடு முடித்துக்கொண்டுள்ளதாக அறிவித்திருந்தார்கள்.

நன்கு யோசித்து தான் முடிவெடுத்துள்ளோம் என்றும் இருவரும் தெரிவித்துள்ளனர்.

GV பிரகாஷ் - சைந்தவி ஜோடியின் பிரிவிற்கு காரணம் இது தான்; திரையுலகினரின் தகவல்! | The Reason Of Gv Prakash Saindhavi Separation

பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்து, பெற்றோர் சம்பந்தத்துடன் 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக வாழந்து வந்தவர்கள், திடீரென இந்த முடிவை எடுத்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இவர்களின் பிரிவிற்கு காரணம் இதுவாக தான் இருக்கக் கூடும் என திரைத் துறையில் இருக்கும் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிரிவதற்கான காரணம் என்ன?

GV பிரகாஷ் - சைந்தவி ஜோடியின் பிரிவிற்கு காரணம் இது தான்; திரையுலகினரின் தகவல்! | The Reason Of Gv Prakash Saindhavi Separation

இசையமப்பாளராக மட்டமல்லாமல் நடிகராகவும் GV பிரகாஷ் குமார் அறிமுகமாகினார். இவருடைய நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகியது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகிய Bachelor படத்தின் காரணமாக இந்த ஜோடியின் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவரும் கடந்த ஆறு மாதங்களாக தனித்தனியே வசித்து வந்துள்ளனர். ஆறு மாதங்களாக பிரிந்து வாழும் இந்த ஜோடி நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவானது இருவருக்கும் நன்மையை வழங்குவதாகவும் தங்களின் முடிவுக்கு ரசிகர்கள் மதிப்பளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply