உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com
உலகெங்கிலும் வித்தியாசமான பல விடயங்களை செய்து மக்கள் கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ரஷ் என்ற நபர், ஒரு லிட்டர் எலுமிச்சை ஜூசை 13.64 விநாடிகளில் குடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

டேவிட் ரஷ் இதுவரை 200க்கும் மேற்பட்ட கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்துள்ளார்.
எலுமிச்சை சாறு குடிப்பதற்கு முன், டேவிட் முதலில் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மூக்கின் வழியாக 1 நிமிடத்தில் 10 பலூன்களில் காற்றை நிரப்பி கின்னஸ் சாதனையை டேவிட் ரஷ் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
