Headlines

கனடாவில் யூத பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கனடாவில் யூத பாடசாலையொன்றின் மீது துப்பர்ககிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கனடாவின் ரொறன்ரோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யூத பாலர் பாடசாலையொன்றின் மீது இவ்வாறு சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

கனடாவில் யூத பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு | Multiple Suspects Opened Fire At Jewish Elementary

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பாடசாலைக்கு பொலிஸார் கூடுதல் பாதுகாப்பினை வழங்கியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மக்களின் பாதுகாப்பு மிகவும் முதன்மையானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, திட்டமிட்ட அடிப்படையில் யூத சமூகத்தின் மீது வெறுப்புணர்வு தாக்குதல் நடத்தப்படுவதாக அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

Leave a Reply