Headlines

பப்புவா நியூ கினியா நிலச்சரிவு ; மேலும் 670பேர் பலி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, குறித்த நிலச்சரிவு ஏற்பட்டு பெருமளவான மக்களும் பல வீடுகளும் மண்ணில் புதையுண்டன. தற்போதும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் விசேட மீட்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பப்புவா நியூ கினியா நிலச்சரிவு ; மேலும் 670பேர் பலி | Landslides In Papua New Guinea 670 People Died

எவ்வாறாயினும், குறித்த இடம் தொடர்பில் ஆராயச் சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், அங்கு சுமார் 670 பேர் உயிரிழந்திருக்க கூடும் என எனத் தெரிவித்துள்ளனர்.

150க்கும் மேற்பட்ட வீடுகளும் முற்றாக புதையுண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

Leave a Reply