Headlines

தென்கொரியாவில் களைகட்டிய தூங்கும் போட்டி

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

தென்கொரியாவில் நடைபெற்ற உறங்கும் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் குறித்த போட்டி நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்கொரியாவில் களைகட்டிய தூங்கும் போட்டி | Weed Sleeping Competition In South Korea

இதன் போது போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் போட்டியாளர்களின் இதயத் துடிப்பின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Leave a Reply