Headlines

ரொறன்ரொவில் வீடு விற்பனையில் வீழ்ச்சி

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

ரொறன்ரோவில் வீடு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இவ்வாறு வீடு விற்பனையில் குறிப்பிடத்தக்களவு சரிவு பதிவாகியுள்ளதாக ரொறன்ரோ பிராந்திய ரியல் எஸ்டேட் சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு மே மாதம் வீடு விற்பனை 21.7 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

ரொறன்ரொவில் வீடு விற்பனையில் வீழ்ச்சி | Greater Toronto Home Sales Fall In May

கடந்த மே மாதம் 7013 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டு மே மாதம் 8960 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடுகளின் விலைகள் 2.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வீடொன்றின் சராசரி விலை 1165691 டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply