Headlines

கனடாவில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கனடாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கனடாவில் நிலவிவரும் பதவி வெற்றிடங்களுக்கு உள்ளூர் பணியாளர்களை நியமிக்குமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் குறைந்த சம்பளத்துடனான வேலை வாய்ப்புகளுக்கு,  வேறு நாடுகளில் இருந்து பிரஜைகளை அழைத்து வருவதனை வரையறுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

கனடாவில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி | Canada To Restrict Low Wage Foreign

நிரந்தர வதிவிட உரிமையை வழங்குவது தொடர்பிலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு லிபரல் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது லிபரல் கட்சியின் கொள்கை மாற்றத்தை வெளிப்படுத்துகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply