
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு காட்டு விலங்கு இறைச்சி கடத்தல்
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு காட்டு விலங்குகளின் இறைச்சி வகைகள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பு (CBP), டெட்ராய்ட் மெட்ரோபொலிட்டன் விமான நிலையத்தில்…