Headlines

ஹமாஸின் தலைநகர் காசா அழிக்​கப்​படும்; இஸ்​ரேல் பாது​காப்பு அமைச்​சர் எச்சரிக்கை

போரை முடிவுக்கு கொண்டு வரு​வதற்​கான இஸ்​ரேலின் நிபந்​தனை​களை ஹமாஸ் ஏற்​கா​விட்​டால் குறிப்​பாக அனைத்து பணயக் கைதி​களை​யும் விடு​வித்​து, ஆயுதக்​குறைப்​புக்கு முன்​வ​ரா​விட்​டால் ஹமாஸின் தலைநகர​மான காசா அழிக்​கப்​படும் என…

Read More

காதல் முறிவு; 15,500 அடி உயரத்தில் இருந்து குதித்த காதலி; விசாரணையில் அதிர்ச்சி!

   பிரிட்டனில் தனது காதலனுடன் பிரிந்த சில மணி நேரத்திலேயே, 15,500 அடி உயரத்தில் இருந்து குதித்து, ஒரு இளம் பெண் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட…

Read More

தென் அமெரிக்காவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

 தென் அமெரிக்காவின் தெற்கு முனையையும் அண்டார்டிகாவையும் இணைக்கும் டிரேக் பாசேஜில் இன்று (22) அன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்…

Read More

இத்தாலி விமான நிலையத்தில் செக்-இன் கவுண்டர்களை அடித்து நொருக்கிய நபர்; ஓட்டம் பிடித்த பயணிகள்!

இத்தாலியின் மிலான் மால்பென்சா விமான நிலையத்தில் பயங்கரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கிருந்த நபர் ஒருவர் , சுத்தியல் கொண்டு செக்-இன் கவுண்டர்களை அடித்து நொறுக்கி, பின்னர்…

Read More

கோர விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்த பேருந்து ; 71 பேர் பலி

மேற்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 குழந்தைகள் உட்பட 71 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹெராத் மாகாணத்தில் நேற்று (19)…

Read More

சீனாவை திகைக்க வைத்த பெண் ; ஜெயிலுக்கு போவதை தவிர்க்க இப்படி ஒரு காரியம்

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் 2020-ல் மோசடி வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ஒரு பெண், கர்ப்பமாக இருந்ததால் சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின்…

Read More